Friday, August 6, 2010

மௌனம்

  

 

மௌனம்

நீ பேசும் வார்த்தை
எல்லோருக்கும் புரியும்...!
ஆனால் ,நீ பேசாத மௌனம்
உன்னை நேசிப்பவர்களுக்கு
மட்டுமே புரியும்...!

No comments:

Post a Comment